
Tuesday, November 08, 2011சார்க் வலய வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு மாலைதீவில் இன்று ஆரம்பமானது.
வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக மாலைதீவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் டிக்சன் சரச்சத்திர தேல கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை விஷேட விமானம் ஒன்றின் மூலம் மாலைதீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment