Wednesday, November 23, 2011யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் பலாலி இராணுவத்தினரால் ஏழை மக்களுக்கு இரண்டு வீடுகளைக் கட்டிக்கொடுத்து கையளிக்கப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் பலாலி இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட 10 லச்சம் பெறுமதியான இரு வீடுகள் இன்று புதன்கிழமை காலை 52வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சுதசிங்கவினால் பயகாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைத் தெரிவு செய்து இராணுவத்தினர் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருவதாக அறியக்கிடைக்கிறது.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலளர் அஞ்சலி தேவி சாந்தசீலன், சர்வ மதத் தலைவர்கள், தென்மராட்சி பிரதேச பிரதிக் கல்விப்பணிப்பாளர், இராணுவத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment