Monday, November 07, 2011
டீசல் விலை அதிகரிப்புக்கு ஈடாக பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனம் கோரியுள்ளது
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் செயலாளர். அஞ்சன பிரியஞ்சித்,அரசாங்கத்திடம் இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்
பேரூந்துக்கட்டணத்தை அதிகரிக்கக்கோரி, எதிர்வரும் 15 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட தீhமானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
இந்த ஆர்ப்பாட்டம் குணசிங்கபுர பேரூந்து தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்தநிலையில் நாடாளாவிய ரீதியில், ஆhப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன
இதேவேளை தேசிய கொள்கைகளுக்கு அமைய பேரூந்துக்கட்டணத்தை அதிகரிக்க முடியாத வகையில் டீசலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை சூழ்ச்சியான நடவடிக்கை என்றும் அஞ்சன பிரியஞ்சித் குற்றம் சுமத்தினார்
எனவே டீசல் விலையுயர்வுக்கு ஏற்ப பேரூந்துக்கட்டணங்களை 4 முதல் 5 ரூபாவரை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்
இதுஇவ்வாறிருக்க, டீசல் விலை,அதிகரிப்புக்கு ஏற்ப பேரூந்துக்கட்டணங்களை அதிகரிக்கமுடியாது என்று போக்குவரத்துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment