Monday, November 21, 2011பெங்களூர் : தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கடந்த அக்டோபர் மாதம் பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இரண்டு நாள் நேரில் ஆஜராகி நீதிபதி கேள்விகளுக்கு பதிலளித்தார். மீதி கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் நாளை ஆஜராகிறார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. ஜெயலலிதா ஆஜராவதை தொடர்ந்து பெங்களூர் தேவனஹள்ளி விமானநிலையத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment