Monday, November 07, 2011கச்ச தீவுப் பகுதியில் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியதாக பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மீனவர்களைத் தாக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது என்று கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்த போது அவர்களைக் கைது செய்து சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment