Thursday, November 24, 2011பொறுப்பேற்கப்பட்ட நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நியமனம்-கெஹெலிய ரம்புக்வெல்ல!
கையேற்பு சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட 37 தனியார் நிறுவனங்கள் தொடர்பில் தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அமைச்சரவை நேற்று மாலை கூடிய வேளையில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அமைச்சரவை பேச்சாரளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
நட்டமடையும் தனியார் நிறுவனங்களை பொறுப்பேற்கும் வகையிலேயே அரசாங்கத்தினால் குறித்த 37 தனியார் நிறுவனங்களும், கையேற்கப்பட்டன.
No comments:
Post a Comment