Monday, November 07, 2011
சாக் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து பிராந்தியத்தின் பயங்கரவாதத்தை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
த எக்ஸ்பிரஸ் ரிரிபியூன் செய்தித் தாளிற்கு அளித்த விசேட செவ்வியிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த வாரம், மாலைதீவு அடு நகரத்தில் இடம்பெறவுள்ள 17வது சாக் உச்சி மாநாட்டிலும், அதன் தலைவர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாக் உறுப்பு நாடுகள் அனைத்துமே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உள்ளான நாடுகளாக திகழ்வதாக தெரிவித்த ஜீ.எல்.பீரிஸ், அந்த பிரச்சனையில் இருந்து மீள சிறந்த யுக்தியினை பிரயோகிக்க வேண்டும் எனவும் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment