Sunday, November 06, 2011நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் கையேற்றும் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதன் பொருட்டு, தாம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்ததாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சேதவத்தை வேஹெரகொட விஹாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர் கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, சிங்கள வர்தகர்களை பாதுகாப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment