Tuesday, November 29, 2011ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவருக்கு மரண தண்டணை-கொழும்பு மேல் நீதிமன்ம்!
14 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பி.பத்மன் சூரசேன நேற்று மரண தண்டணை வழங்கித் தீர்ப்பளித்தார்.
2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி குறித்த பெண் கிரான்பாஸ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கிரான்பாஸ் 75 ஆவது தோட்டம் பகுதியில் வைத்து 53 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment