Friday, November 18, 2011

கிரியுல்ல பிரதேச வாவியொன்றில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்!

Friday, November 18, 2011
கிரியுல்ல பிரதேச வாவியொன்றில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆறுபேர் வாவியில் மூழ்கியதுடன், அவர்களில் ஐவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment