Thursday, November 10, 2011யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விஹாரையின் வருடாந்த மகோற்சவத்தின் பெரஹர இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.
மகோற்சவத்தின் முதலாவது நாளான நேற்று பாரம்பரிய நடனங்களுடன் பெரஹர வீதிவலம் இடம்பெற்றது.
இந்தப் பவணி ஆலயத்தில் இருந்து யாழ் நகர் ஊடாக வீதி வலம் வந்தது.
பல்வேறு அம்சங்களுடன் வீதிவலம் வந்த பெரஹரவை கண்டுகளிப்பதற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் 51 ஆவது படையணியின் கண்காணிப்பின் கீழ் பெரஹரவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment