Saturday, November 05, 2011
பரீட்சையில் தோற்றிய பின்னர் பெறும் அறிவையும் விஞ்சும் வகையிலான சிரேஷ்ட தனித்திறமை பெண்களுக்கு இருக்கவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தனித்திறமைகளை கட்டியெழுப்புவதற்குரிய சமூக கலாசார வரலாற்று அடித்தளம் இன்னமும் நாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு விஷாகா வித்தியாலயத்தில் 2010 ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்தார்.
நாட்டில் உள்ள கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளைப் போன்று சர்வதேச ரீதியாகவுள்ளதாக அறிஞர்கள் தெரிவித்துள்ள விடயங்களை பெண்கள் கடைபிடிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சஞ்சிகையான ரைம்ஸ் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு குறித்தும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.

No comments:
Post a Comment