Saturday, November 05, 2011
பாதுகாப்பு தரப்பினர் என்ற போர்வையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக காவல்துறையினர், குற்றப் புலானாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் என்ற போர்வையில் வீடுகளுக்கு புகுந்து சில கும்பல்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்னளர்.
அநேகமான சந்தர்ப்பங்களில் வீட்டு உரிமையலாளர்களை அச்சுறுத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான நபர்கள் பற்றி 119 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

No comments:
Post a Comment