Monday, November 28, 2011மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கொரியாவில் நடைபெறும் செயலமர்வொன்றில் கலந்து கொள்வதற்காக கொரியா பயணமானார். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் செயலமர்வொன்று கொரியாவிலுள்ள கொரியா சர்வதேச பொருளாதார கல்வி அபிவிருத்தி நிலையத்தினால் பத்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மற்றும் நுவரேலிய மாவட்ட அரசாங்க அதிபர் குமாரசிறி ஆகிய இருவரும் நேற்று கொரியா சென்றனர்.
No comments:
Post a Comment