Friday, November 25, 2011மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க ஐகோர்ட்டு மதுரை கிளையில் அவரது தாயார் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்யவிருப்பதால் ஒருமாத பரோலில் விடுமாறு அம்மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், சிறைத்துறை ஏடிஜிபி நவம்பர் 8-க்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment