Monday, November 07, 2011
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நாட்டுக்கு திருப்பியனுப்படலாம் என்று சுவிட்ஸர்லாந்து நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
சுவிட்ஸர்லாந்தின் அகதிகள் சபை, நீதிமன்றத்தின் இ;ந்த தீர்ப்பு முதிர்ச்சியற்றது என்று விமர்சித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று சுவிட்ஸர்லாந்தின் பிராந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில் இலங்கையின் வடக்கை சேர்ந்தவர்களை தவிர ஏனைய இடங்களில் மனித உரிமை மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வடக்கில் இருந்து அகதி அந்தஸ்தை கோரியுள்ளவர்களை தவிர ஏனையவர்கள் திருப்பியனுப்படலாம் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments:
Post a Comment