Monday, November 07, 2011
எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தியோக விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றைய தினம் பிரித்தானியா செல்லவுள்ளார்.
லண்டனில் இம்பெறவுள்ள சர்வதே மனித உரிமைகள் பேரவையில் வருடாந்த மாநாட்டில் கொள்வதன் பொருட்டே எதிர்கட்சி தலைவர் பிரித்தானியா செல்கிறார்.
சர்வதே மனித உரிமைகள் பேரவையில் பிரதி தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார்.
இந்த நிலையில், இந்த மாநாட்டில் மனித உரிமைகள் தொடர்பில் பல யோசனைகளை ரணில் விக்ரமசிங்க முன்வைக்க உள்ளார்.
இதனிடையே, சர்வதேச தலைவர்கள், மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் எதிர்கட்சி தலைவர் சந்தித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க நாட்டில் இல்லாத காலப்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவரது செயலாளரினால், சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸவிற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன் அமரதுங்க நாடாளுடன்றில் எதிர்கட்சியின் பிரான அமைப்பாளரா கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment