Monday, November 07, 2011உலக நாடுகள் பலவற்றில் முஸ்லிம் மக்கள் இன்று புனித ஹஜ் பொருனாளை கொண்டாடுகின்றனர்.
ஈகை திருநாளான இன்று சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் நினைவு கூறப்படுகிறது.
இந்த தினத்தில் சகல மக்களும், சமாதனத்துடன் வாழ வேண்டும் என ஜனாதிபதி தமது பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமரும், எதிர்கட்சி தலைவரும் தமது பெருநாள் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பான தகவல்களுடன் மன்னார் மாவட்ட மௌவி எஸ் ஏ அஸீம் இணைந்து கொள்கிறார்.
No comments:
Post a Comment