Monday, November 14, 2011
சமாதானத்தை வெற்றி கொள்ளும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மகிந்த சமரசிங்க எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஓரிரு தினங்களில் வெளியிடப்பட்டவுள்ளன.
அதன் பின்னர், நாட்டின் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் விருத்தி தொடர்பில் சர்வதேச ரீதியில் தெரிவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment