Monday, November 07, 2011
கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு ஹயஸ் வானில் கஞ்சா கொண்டு சென்ற சிங்களவர்கள் 7 பேரை வவுனியாவில் வைத்து நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா பஸ் நிலையத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த ஹயஸ் வானை மறித்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களிடமிருந்து 25 கிலோகிராம் கஞ்சா பொதிகளும் கைப்பற்றபப்டடதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள கோஷ்டியினர் மூவர் கைது!
பிரபல பாதாள கோஷ்டி உறுப்பினர் உள்ளிட்ட மேலும் மூவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரிடம் ஐந்து லட்சம் ரூபாவை கப்பமாக பெற முயன்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பிரபல பாதால கோஷ்டி உறுப்பினர் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்படட பாதாள கோஷ்டி உறுப்பினர்கள் பொரளை வனாத்தமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment