Monday, November 14, 2011நோர்வேயின் வரலாற்றில் கறைபடிந்த தாக்குதலை நடத்தி 77 பேரின் உயிர்களை காவுகொண்ட ப்றிவிக், பகிரங்கமாக நீதிமன்றத்தில் முதல் தடவையாக ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரின் முன்னிலையில் ஒஸ்லோவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் அன்டேர்ஸ் பெஹ்ரிங் ப்றிவிக் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கு முன்னர் நடைபெற்றிருந்த வழக்கு விசாரணைகள் பகிரங்கமாக நடைபெறவில்லை என்பதுடன் வெளியாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
நோர்வேயில் நடைபெற்றிருந்த இளைஞர் மாநாடு ஒன்றில் இவர் துப்பாக்கிப் பிரயோகங்களை நடத்தி மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தார்.
No comments:
Post a Comment