Friday, November 18, 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 66 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆயிரத்து 100 குழந்தைகளுக்கு பரிசு பொதிகளை வழங்கியுள்ளார்!

Friday, November 18, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 66 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆயிரத்து 100 குழந்தைகளுக்கு பரிசு பொதிகளை வழங்கியுள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றிலேயே இவ்வாறு இன்றைய தினத்;தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment