Monday, November 28, 2011

2ஜி விவகாரம் : கனிமொழிக்கு ஜாமீன்!

Monday, November 28, 2011
புதுடெல்லி: 2ஜி வழக்கில் எம்பி கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார். இதுமட்டுமின்றி 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட சரத்குமார் உட்பட 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால் சித்தார்த் பெஹூராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மட்டும் ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

No comments:

Post a Comment