Wednesday, November 30, 20112012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 91 மேலதிக வாக்குகளினால் சபையில் இன்று மாலை 05.05 மணிக்கு நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியினர் எதிராக வாக்களித்தனர்.
No comments:
Post a Comment