Saturday, November 19, 2011யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள 200 இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்வதற்காக நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நடைபெற உள்ளது.
யுத்தம் காரணமாக சேதமடைந்த, இந்து ஆலயங்கள் இந்த நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதிலும் உள்ள வழிப்பாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், இது செயற்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment