Thursday, November 17, 2011

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 2ஆயிரத்து 841 பேர் காணாமற் போயுள்ளனர் என பிரதேச செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன!

Thursday, November 17, 2011
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 2ஆயிரத்து 841 பேர் காணாமற் போயுள்ளனர் என பிரதேச செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

யுத்தம் முடிவடைந்து 21 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 66 ஆயிரத்து 240பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர்.

இங்கு கணவரை இழந்த 4 ஆயிரத்து 604 பெண்களும் ஆயிரத்து 368 அங்கவீனர்களும் உள்ளனர் 244 சிறார்கள் தமது தாய், தந்தையரை இழந்து அநாதைகளாக உள்ளனர் என தரவுகள் மூலம் தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment