Saturday, November 19, 2011காணாமற்போன கையடக்கத் தொலைபேசிகள் குறித்து 15 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய நான்காயிரம் தொடக்கம் ஐயாயிரம் வரையான கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடித்துக் கொடுக்ககப்பட்டுள்ளன.
ஏனைய கையடக்கத் தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.
No comments:
Post a Comment