Friday, November 25, 2011

கடல் எல்லையை சட்ட விரோதமாக மீறிய இலங்கையின் 10 மீனவர்கள் தமிழகத்தில் கைது

Friday, November 25, 2011
கடல் எல்லையை சட்ட விரோதமாக மீறிய இலங்கையின் 10 மீனவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது காசிமேடு காவற்துறையில் கையளிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 600 கிலோகிராம் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திரபிரதேசத்தின், மாசிலிபட்டனத்தில் இருந்து 126 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment