Monday, October 31, 2011திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் தந்தை எஸ் ஜே.வி.செல்வநாயகத்தின் சிலை நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இனந்தெரியாத நபர்களே அமரர் செல்வநாயகத்தின் சிலையின் தலைப்பகுதியைச் சேதப்படுத்தியுள்ளனர் என்றும் அந்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment