Friday, October 14, 2011
கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைக் கல்லூரிக்கு 10 மில்லியன் ஜப்பானிய யென் பெறுமதியான உபகரண உதவியை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று(ஒக்-12) பாதுகாப்பு அமைச்சில் வைத்து கைசாத்திடப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, சீன மக்கள் குடியரசின், தேசிய பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரை தலைமைதாங்கி வருகைதந்திருந்த, வெளிவிகார அலுவலகப் பிரதானி மேஜர் ஜெனரல் ஒயின் லிஹுவால், பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து கைசாத்திடப்பட்டது.
இதற்கமைய பாதுகாப்புச் சேவைக் கல்லூரிக்கு மேம்படுத்தப்பட்ட ஆய்வுகூட வசதிகள், மல்டிமீடியா வசதிகள், தகவல் தொடர்பாடல் அலகுகள் மற்றும் தளபாடங்கள் போன்ற பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
மேலும் இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர்(தொழில்நுட்பம்) திரு. ரொஹான் செனவிரத்தினவும் பங்கேற்றிருந்தார்.

No comments:
Post a Comment