Saturday, October 22, 2011ஐக்கிய நாடுகளின் பொது அமர்வின் மூன்றாவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் நோக்கில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ நிவ்யோர்க் செல்லவுள்ளார்.
அந்த கூட்டத்தொடரில் இலங்கையின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் உரையாற்றவுள்ளார்.
குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் தமது உரையில் தெளிவுப்படுத்தவுள்ளார்.
இதுதவிர எதிர்வரும் 26ம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் விஷேட சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment