Friday, October 21, 2011
பண்டாரநாயக்கா சவர்தேச விமான நிலையத்தில் எயார்பஸ் 320 விமான சிமியுலேட்டரை உள்ளடக்கிய இலங்கை விமானப் பயிற்சிக் கல்லூரியை சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (ஒக்.20) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
தற்போது உலகில் அதிகரித்துவரும் கேள்விக்கு முகங்கொடுக்கும் வகையிலான அறிவையும் தொழிற்திறனையும் வளர்த்துக்கொள்ள இந்த விமானப் பயிற்சிக்கல்லூரி எமது இளைஞர்களுக்கு பெரிதும் உதவும் என சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.விமானப் பயிற்சிக்கல்லூரியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எயார்பஸ் 320 விமான சிமியுலேட்டரை இயக்கிவைத்தார்.
விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாராளுமன்ற உறுப்பினர் அருந்திகா பெர்ணாந்து, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க மற்றும் நெரதர்லாந்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment