Friday, October 21, 2011

மீண்டும் ஆளுனராக குமாரி பாலசூரிய!

Friday, October 21, 2011
தென் மாகாண ஆளுநராக குமாரி பாலசூரிய தனது இரண்டாவது பதவிகாலத்திற்காக இன்று மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

குமாரி பாலசூரிய 2006 ஆம் ஆண்டில் தென் மாகாண ஆளுநராக முதல் முறையாக பதவிப்பிரமானம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment