Wednesday, October 5, 2011

மூச்சுத் திணறல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழப்பு!

Wednesday, October 05, 2011
மொறட்டுவை - மோதர பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மரணத்திற்கான காரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் என்பது பிரேதப் பரிசோதனைகளிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சந்தேகநபரின் பிரேதப் பரிசோதனைகள் பாணதுரை வதைதியசாலையில் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment