Monday, October 24, 2011ஒரு தொகை வெடிப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கல்லோயாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து அமோனியம் சல்பேட், ஜெலக்நைட் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர்கள் கட்டான பிரதேசத்தைச் சேரந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment