Sunday, October 09, 2011
கொலனாவை – முல்லேரியா காவற்துறைப் பிரதேசத்தில் நேற்று முதல் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம், இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை காவற்துறை ஊடகப்பேச்சாளர் மெக்சி புரக்டர் தெரிவித்துள்ளார்.
அந்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் மெக்ஸி புரக்டர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment