Thursday, October 13, 2011
சுமார் ஒருகோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி மற்றும் கடவத்த ஆகிய பகுதிகளில் இன்று காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார்.
இவர்களிடம் இருந்து 18 கிலோகிராம் ஹசீஸ் போதைப் பொருளும், 10 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment