Sunday, October 23, 2011டான் யாழ்ஒளியில் வாராவாரம் நடைபெறும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில்பத்மநாபாஈமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பொது செயளாலர் தோழர் தி.சிறிதரன் (சுகு) அவர்கள் இன்றயநேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து நாட்டில் அவலத்துக்குள்ளான மக்களின் நிலைகுறித்தும் கட்சியின் நிலைப்பாடுகுறித்தும் உலகம் வாழ் தமிழ்மக்களுக்கு தெரிவிக்கவுள்ளார் இந்நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை லண்டன்நேரம் இரவு 21.00 மணிக்கும் (23.10.2011) ஐரோப்பிய நேரம் இரவு 22.00 மணிக்கும், ரொரன்ரோ(கனடா) நேரம் 15.00 மணிக்கும் டான் யாழ்ஒளியில் பார்வையிடலாம்...
http://www.dantv.tv/live_eur.html
No comments:
Post a Comment