Wednesday, October 12, 2011

வெள்ளைக்கொடி பிரதிவாதிகளின் சாட்சியங்கள்!

Wednesday, October 12, 2011
வெள்ளைக்கொடி வழக்கின் பிரதிவாதிகளின் தரப்பில் சாட்சியங்களை பெறுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது..

குறித்த வழக்கின் மனுதாரர் தரப்பின் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

பிரதிவாதிகளின் தரப்பு சாட்சியங்கள் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா சார்பில் முன்னிலையாகும் சிரேஷ்ட சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டியினால் முன்வைக்கப்படவுள்ளதுஃ

இதன்போது சரத் பொன்சேகாவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் படி மேல் நீதிமன்ற மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment