Wednesday, October 12, 2011
பிரமுகர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரகள் பயணிக்கும் வாகன தொடரணியில் அனுமதியின்றி துப்பாக்கி ஏந்திய வெளி நபர்களும் பயணிக்கின்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தகைய நபர்களை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்கர் மெக்ஸி ப்ரொக்டரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுமதியின்றி ஆயுதம் ஏந்தியவர்கள் பிரமுகர் பாதுகாப்பு வாகனத் தொடரணிகளில் பயணிப்பதை பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கைல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரமுகர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்

No comments:
Post a Comment