Wednesday, October 12, 2011
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ் தென்பகுதயிலிருந்து நேற்று ஐம்பது சிங்கள இளைஞர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களை வரவேற்கும் வைபவம் நேற்று மட்டக்களப்பு தாழங்குடாவில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.ஜே.கபூர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் உட்பட இளைஞர் சேவை அதிகாரிகள் இiளுர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவர்களை தாழுங்குடா சந்தியிலிருந்த சமூக சேவைகள் மண்டபம் வரை ஊர்வலமாக வரவேற்று அங்கு கூட்டமொன்று நடைபெற்றது.
தென் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள சிங்கள இளைஞர்கள் எதிர்வரும் 15ம் திகதிவரை மட்டக்களப்பில் தங்கியிருந்து பல் வேறு நிகழ்வகளில் பங்குபற்றவுள்ளனர்.

No comments:
Post a Comment