Sunday, October 30, 2011
கற்பிட்டி கண்டல்குழி பிரதேசத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிக்குகள் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மீனவர்கள் இருவரின் தாயார் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
அந்தமான் தீவில் சிக்கியுள்ள ஆறு மீனவர்களையும் உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருமாறு வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிக்குகளும் மீனவர்கள் இருவரின் தாயாரும் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்துடன் நேற்றைய தினம் மேலும் இரண்டு பிக்குகள் இணைந்துகொண்டனர்.

No comments:
Post a Comment