Thursday, October 6, 2011

வெள்ளைக் கெடி வழக்கு இன்று!

Thursday, October 06, 2011
ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பென்சேகா தொடர்பான வெள்ளைக் கொடி வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் வழங்கு இடம்பெறும் போது சரத் பொன்சேகா நீதிமன்றில் முன்நிலைப்படுத்துமாறு மேல்நீதிமன்ற விசேட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
வெள்ளைக் கொடி வழக்கில் மனுதாரர் மற்றும் பிரதிவாதிகளின் சாட்சியங்கள் விசாரணை நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் மனுதாரர் தொகுப்புரை மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment