Friday, October 21, 2011
இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க புலிகள் அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய காவற்துறையின் தலைவரான ரொட் வென்ரயிட் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
நிதி சேகரித்தல், கப்பம் பெறுதல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணபறிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளின் 5 செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணைகளின் பின்னரே, யூரோபோல் தலைவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.

No comments:
Post a Comment