Monday, October 10, 2011
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் புதிதாக பாதுகாப்பு சமிஞ்கை கட்டமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய திட்டத்திற்கென அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவிக்கிறார்.
புதிய கமிஞ்ஙை கட்டமைப்பிற்காக அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பிலும் சுமார் 750 பாதுகாப்பற்ற கடவைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் புதிய பாதுகாப்பு சமிஞ்ஙை கட்டமைப்பினை நிறுவுவதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்

No comments:
Post a Comment