Saturday, October 15, 2011
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவைக்கு வியட்நாம் ஜனாதிபதியின் பாரியர் ஆயிதி என்ட் நேற்று (14) மாலை விஜயம் செய்தார்.
கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்தப் பேரவைக்கு வருகை தந்த அவர் அங்குள்ள விற்பனைக் கூடங்களைப் பார்வையிட்டதுடன் பாரம்பரிய கலைகளையும் கண்டுகளித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதி அமைச்சர் வீரக்குமார திசநாயக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி பேரவையின் தலைவர் புத்திகீர்த்திசேன ஆகியோரால் வியட்நாமிய முதற்பெண்மணி வரவேற்கப்பட்டார்.

No comments:
Post a Comment