Friday, October 28, 2011
புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் மேலும் 700 பேர் விரைவில் சமூகத்துடன்!
புனர்வாழ்வு நிலையங்களில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் மேலும் 700 பேர் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் தெரிவிக்கிறது.
வவுனியா, வெலிகந்த புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கான புனர்வாழ்வு நவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு குறிப்பிட்டார்.
இன்னும் சில தினங்களில் அவர்களையும் சமூகமயப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவிக்கிறார்.
புனர்வாழ்வு நிலையங்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 100 முன்னாள் பெண் உறுப்பினர்களும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment