Thursday, October 13, 2011
ஐக்கிய அரபு எமிரேட்டில் ஆள்கடத்தல், ஓரினச்சேர்க்கை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக 2 இந்தியருக்கு தூக்கு தண்டனையும், 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கள்ளச் சாராய வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி காரணமாக துபாயில் 2 இந்தியர்கள் 2009ம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களை 12 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவரும் சேர்ந்து கத்தி, கம்பியால் குத்தி கொலை செய்தனர்.
முன்னதாக 2 இந்தியரையும் 5 பேர் ஓரினச் சேர்க்கை மூலம் துன்புறுத்தினர். இந்நிலையில் 13 பேருக்கும் கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி துபாய் முதன்மை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த முதன்மை கோர்ட், கொலை செய்தது நிரூபணமானதால் 2 இந்தியருக்கு தூக்கும், 2 பேருக்கு 15 ஆண்டுகள் சிறை, 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. மேலும் கீழ்கோர்ட்டின் தீர்ப்பையும் ரத்து செய்தது.

No comments:
Post a Comment