Thursday, October 6, 2011

இந்திய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை!

Thursday, October 06, 2011
ஒரிசாவில் கைதுச் செய்யப்பட்ட இலங்கை மீன்வர்களில் 19 நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் ஆறு பேரை விடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரிடாஸ் மற்றும் மீன்பிடிதுறை அமைச்சின் ஆலோசகர் எஸ் பி அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார்...

இந்திய கடல் எல்லையில் அத்துமீறியதாக இவர்கள் இந்திய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 24 பேர்; கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும் இவர்களுள் 10 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டனர்

No comments:

Post a Comment