Tuesday, September 13, 2011
அரசாங்கத்தைக் கவிழப்பதாயின் சரி ஐ. தே.க வுடன் சேரமாட்டோம்-JVP-விஜித ஹேரத்!

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளில் தாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து செயற்படப் போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவது,மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணையப் போவதாக வெளி வந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. வெளிநாட்டுக் கொள்ளைக்காரர்களுக்கு இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சியே.
ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட சில திட்டங்கள், சட்டங்களால்தான இன்று நாட்டில் ஊழல், மோசடி, கொள்ளை போன்றன நிறையவே இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment